Monday, November 12, 2018

லுஹாவின் வேலையே கணக்கு கேட்டால் அழுவதுதான் -PJ

 அன்று நெஞ்சில் அடித்து அழுதார் லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை பள்ளி அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு 28-08-2001 அன்று பி.ஜே.  கடிதம் எழுதினார். பள்ளி பொருளாளர் மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி பள்ளிக்கு வரும் பணம் பொருளாளராகிய  என்னிடம் தராமலும் பேங்கில் போடாமலும் லுஹா தன் கையில் வைத்து செலவு செய்கிறார். பள்ளிப் பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு செலவு செய்கிறார் என்று  இந்தக் கடிதத்தை நிர்வாகக் குழுவில் படித்துக் காட்டி கணக்குக் கேட்டார். லுஹா கணக்குக் காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதார். 
மேலும் வரலாறு அறிய கிளிக் செய்யவும் https://mdfazlulilahi.blogspot.com/2002/07/blog-post_6.html
தனியார் கல்லூரியாக மேலப்பாளையத்தில் செயல்பட்டு வந்த #இஸ்லாமிய_கல்லூரியில்  #MiSc_மாணவர்கள்_30 பேரை வைத்துக் கொண்டு, நூற்றுக்கணக்கான நபர்களிடம் ஸ்பான்சர் வாங்கியவர் தான் தற்போதைய ததஜ மாநில தலைவர் ஷம்சுல் லுஹாவாம்.! 

https://fazlulilahi.blogspot.com/2018/11/30.html

இதனாலேயே அந்த கல்லூரியை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்கு கீழ் பொது கல்லூரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 

மேலப்பாளையத்தில் அல் இர்ஷாத் அறக்கட்டளை, மஸ்ஜிதுர் ரஹ்மான், இஸ்லாமிய கல்லூரி இம்மூன்றையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சர்வாதிகாரம் பண்ணியவர் ஷம்சுல் லுஹா அந்த மூன்றையும் தவ்ஹீத் ஜமாத் கீழ் கொண்டு வந்ததில் பீஜே மீது அவருக்கு கடுமையான கோபம் இருந்திருக்கிறது.


பீஜேக்கு எதிரான நடவடிக்கையில் கலீல் ரசூலின் களஞ்சியம் ஸ்கூலில் வைத்து தான் அனைத்து டீலிங்கும் நடந்துள்ளது. 

மே மாதம் 2018 வரை மேலப்பாளையத்தை விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று அடம் பிடித்த ஷம்சுல் லுஹா, சென்னை வந்து தவ்ஹீத் ஜமாத் தலைவராக பொருப்பேற்க என்ன காரணம்.? 

பீஜே மீது ஆடியோ வெளியிட்டு நடவடிக்கை எடுக்கும் போது இந்த ஆடியோவை இரண்டு வருடம் முன்பே வெளியிட்டு இருந்தால் என் கட்டுப்பாட்டில் இருந்த அந்த மூன்றும் என்னை விட்டு போயிருக்காது என்று புலம்பியிருப்பாரா.? 

ஆடியோ விசயத்தில் சதி நடத்தி பீஜேவை அவுட் செய்து ஷம்சுல் லுஹா இன், ஷம்சுல் லுஹா வெளியே போகும் போது மீண்டும் அல் இர்ஷாத் அறக்கட்டளை, மஸ்ஜிதுர் ரஹ்மான் இரண்டும் ஷம்சுல் லுஹாவோடு.



பெண்களே நீங்கள் நாய் நாயும் இணைவதைப் பார்த்துள்ளீர்களா? TNTJ மயிலை கமர்தீன்

யார் இந்த மயிலை கமர்தீன்?
மயிலை கமர்தீன் என்பவர் முக நூலில் எதையாவது எழுதி பிரபலம் அடைய விரும்பும் மைக் வெறியர் என்பதை மட்டும் தான் பலரும் அறிந்து வைத்துள்ளார்கள்.
ஆனால் கமர்தீன் தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளவர் என்பதும், எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டார் என்பதும் பலருக்குத் தெரியாது.
https://fazlulilahi.blogspot.com/2018/11/tntj_12.html 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி மாவட்டம் பாலவாக்கத்தில் ரமலான் மாதத்தில் பெண்களுக்கு தொடர் பயான் செய்ய நியமிக்கப்பட்டு இருந்தார்.
பெண்களுக்காக பயான் செய்த போது, நாளைகு சிறுவர் சிறுமிகளை அழைத்து வர வேண்டாம். சில அந்தரங்கமான விஷயங்களை பயான் பண்ணப் போறேன் என்று அறிவித்தார்.
மறு நாள் பெண்கள் வந்த போது அவர் செய்த பயானின் சுருக்கம் இது தான்
பெண்களே நீங்கள் நாய் நாயும் இணைவதைப் பார்த்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டார். பெண்கள் தலை குணிந்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட பெண்ணை நோக்கி உங்களைத் தான் கேட்கிறேன் நாய் வேலை செய்வதை பார்த்துள்ளீர்களா? என்று கேட்டார். அவர் வெட்கத்தால் அவமானத்தை அடைந்தார்.
நீங்கள் பார்த்து இருப்பீர்கள். வெட்கப்பட்டு சொல்ல கூச்சப்படுகிறீர்கள். சஹாபிப் பெண்கள் மாதவிடாய் உள்ளிட்ட விஷயத்தை தொடையில் இரத்தம் வடிவதை எல்லாம் நபிகள் நாயகத்திடம் சொல்லி உள்ளனர். எனவே கூச்சமில்லாமல் சொல்லுங்கள் என்று அதே கேள்வியைக் கேட்டார்.
பின்னர் செய்த பயான் என்ன?
ஆண் நாயின் உறுப்பு ஸ்பிரிங் போல் இருக்கும். அப்படி மனிதனுக்கு இல்லாமல் அல்லாஹ் ஆக்கி அருள் புரிந்துள்ளான்….. இப்படி அடல்ஸ் ஒன்லீ பாடம் நடத்தினார்.
இது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ததஜ மாவட்ட நிர்வாகியான புரசை ஜிந்தா அவர்கள் அப்போது காஞ்சி மாவட்டத் தலைவராக இருந்த அபூ கித்ருக்கு (கோவை ரஹ்மதுல்லா பங்காளி) கமர்தீன் பேசிய லின்கை அனுப்பி இப்படி எல்லாம் பேசுபவரை எப்படி பெண்கள் பயானுக்கு பயன்படுத்தலாம் என்று புகார் தெரிவித்தார்.
இதை அபூ கித்ர் அவர்கள் மாநில நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த போது விசாரனை செய்தார்கள்.
பெண்கள் மத்தியில் பயான் என்ற பெயரில் ஆபாசமாக பெசுவது இது முதல் முறையல்ல என்று தெரிய வந்து பயான் செய்வதில் இருந்து நிறுத்தப்பட்டார்.
அந்த தடை இன்னும் நீடிக்கிறது.
இவரது தம்பி அப்துர் ரஹீமின்ஆலோசனைப்படி பிஜேயையும் அல்தாபியையும் திட்டி எழுதினால் ஜமாஅத் நடவடிக்கையை தளர்த்தும் என்று கருதி தரக்குறைவாக எழுதி வருகிறார்.
அவரை மீண்டும் களமிறக்கி கிளூகிளூப்பு ஊட்ட மாநில நிர்வாகம் பரிசீலிக்கும் செய்தி கசிவதால் இதை மக்கள் மன்றத்தில் வைக்கிறேன்
பாலவாக்கம் கிளை மக்கள் இதற்கு சாட்சி]
மாவட்டத் தலைவராக இருந்த காஞ்சி அபூகித்ர் சாட்சி
புரசை வாக்கம் ஜிந்தா சாட்சி
நடவடிக்கை அறிவித்த சையித் இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் இதற்கு சாட்சி.
மயிலை கமர்தீன் ஏன் துள்ளுகிறார் என்பது இப்போது தெரிகிறதா?

Thursday, November 08, 2018

கத்தா செய்யது அலியை வைத்து நாடகம் போடும் TNTJயினருக்கு சவால்


கத்தா செய்யது அலி பற்றிய செய்தியை போட்டது நான்தான். கத்தா செய்யது அலியே எனக்கு தொடர்பு கொண்டு அல்லாஹ்வுக்காக நீக்கி விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதனால் அதை நீக்கி விட்டேன். அதன் பிறகுதான் வெளியில் சொல்லக் கூடாத அவரது சூழல் பற்றி என்னிடம் சொன்னார். அதற்கு முன்னரே அல்லாஹ்வுக்காக என்றதும் நீக்கி விட்டேன். வேறு எந்த நாய்களும் என்னிடம நீக்கச் சொல்லவில்லை. எந்த நாய்களுக்கும் பயந்து கொண்டு நான் நீக்கவில்லை. 

 https://fazlulilahi.blogspot.com/2018/11/tntj_8.html

அல்லாஹ்வின் பேரருளால் விபச்சாரக் கூட்டத்தை 2002லிருந்து தனியாகவே எதிர்த்து நின்று  அடையாளம் காட்டி வருகிறேன். கத்தா செய்யது அலி அல்லாஹ்வுக்காக என்று கேட்டுக் கொண்டதால்தான் நீக்கினேன். நாங்கள்தான் நீக்க வைத்தோம் என்று சொல்லும் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!



அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால்யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன் என்ற தலைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். முதல் வெளியீட்டில் குடும்பப் பெயர் கத்தா என்று தெளிவாக போட்டிருந்தேன். https://fazlulilahi.blogspot.com/2018/11/blog-post.html

கத்தா செய்யது அலிக்கு போன் போட்டு பேசியும் செய்திகள் போட்டும் ததஜவை துாய்மையான அமைப்பு போல்  படம் காட்டி வரும் ஒவ்வொரு ததஜவினருக்கும் சவால்.

 

பீ.ஜே, M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட பல தவ்ஹீது மவுலவிகள் மற்றும் பாக்கர் பற்றியும் பெண்களுடன் சம்பந்தப்படுத்தி, குறிப்பாக பெண்கள் மதரஸா மாணவிகள், உஸ்தாதாக்கள், ரகீபாக்களுடன் சம்பந்தப்படுத்தி தவ்ஹீது ஜமாஅத்தின் முதல் மேலண்மைக்குழுவில் இருந்த கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியாகிய என்னிடம் ஷம்சுல்லுஹா 2002லேயே குற்றச்சாட்டுக்கள் கூறி அழுதாரா? இல்லையா? பீ.ஜே.யை விட்டு விலகி தனியாக செயல்படுவோம் என்று 2002லேயே லுஹா சொன்னாரா இல்லையா?



பீ.ஜே. மேடையில் பேசும்போது கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியைப் பார்க்கிறார். ஆகவே பீ.ஜே. கூட்டதுக்கு பெண்களை கூட்டிச் செல்லாதீர்கள். நானும் இனி கூட்டிச் செல்ல மாட்டேன் என்று லுஹா கூறினாரா இல்லையா? இப்படி சொல்லி விட்டு மீண்டும் பெண்களை கூட்டிக் கொண்டு பீ.ஜே. பேசும்போது மேடையில் முன்பு பெண்களை வைத்தாரா இல்லையா?

 

பீ.ஜே, மதரஸா மாணவிகளுடன் தவறாக நடக்கக் கூடியவர் என்று 2000த்திலேயே M.S.சுலைமானுக்கும் லுஹாவாகிய எனக்கும் தெரியும் என்று லுஹா கூறினாரா இல்லையா? 


2000த்திலேயே தெரிந்திருந்தும். 2002ல் தவ்ஹீது ஜமாஅத்தின் முதல் மேலண்மைக்குழுவில் இருந்த கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியாகியஎன்னிடம் குற்றச்சாட்டாகக் கூறிய பின்னரும் 2018 மேயில் மாஸ்கான்சாவடி ரம்ஜான் குடும்பத்தார் நிர்ப்பந்திக்கும் வரை பீ.ஜே.யுடன் பயணித்தது எப்படி? இந்த செயலுக்கு என்ன பெயர்? இதை லுஹாவிடம் கேட்டு ஆடியோ பண்ணி வெளியிடுங்கள்.


ததஜவினர் இயக்க வெறி இல்லாத இஸ்லாமிய உணர்வு உடையவர்கள் என்றால் இதைச் செய்யுங்கள். இல்லை என்றால் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் பாருங்கள்.

நீங்கள் அடியாட்களை ஏவி விடுவீர்கள். நான் வல்ல அல்லாஹ்விடம் முறையிடுகிறேன். நிச்சயமாக அவன் உங்களைப் பிடிப்பான். 

யா அல்லாஹ் தவ்ஹீது பெண்கள் மதரஸாவிலும் தவ்ஹீது பெண்களிடமும் தவறாக நடந்த M.I. சுலைமான், அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி, அஷ்ரபுத்தீன் பிர்தவ்ஸி போன்றவர்களை அமைப்பில் வைத்துக் கொண்டு நல்லவர்கள் போல் காட்டி வரும் ததஜவினரை கூண்டோடு அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ் 2002ல் லுஹா என்னிடம் கூறியவற்றை பேட்டி கண்டு வெளியிடாமல் மற்றவர்களை  பேட்டி கண்டு வெளியிடுபவர்களை மட்டுமல்ல இதை வற்புறுத்தாமல் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கும் அத்தனை பேரையும் கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ் பள்ளிவாசல் கட்டிடப் பணிக்காக வந்த பணத்தை பணம் கொடுத்தவர்களுக்குத் தெரியாமல் வேறு வகைக்கு செலவு செய்தவன் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

பள்ளிவாசலை நீங்கள் கேட்கும்போது உங்களிடம் ஒப்படைப்பேன்  என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க நிர்வாகிகள் என்ற போலி  கூட்டத்தை உருவாக்கி ஏமாற்றியவன் மீதும்  அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

யா அல்லாஹ், நான் உருவாக்கிய ஜமாஅத் அமைப்பில் வந்து சேர்ந்து விட்டு நான் போய் அவர்களிடம் சேர்ந்ததாக விளம்பரம் போட்டு ஏமாற்றிய அத்தனை நிர்வாகிகள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன்.

என் வீட்டில் வந்து வேலுார் இபுறாஹீம் அவர்களை அடித்தவன்கள் மீதும் ஏவி விட்டவன்கள் மீதும்  துணை நின்றவன்கள் மீதும்  யா அல்லாஹ், உன் லஃனத் என்னும் சாபத்தை இறக்கி  கூண்டோடும் குடும்பத்துடனும் அழித்தொழிப்பாயாக! ஆமீன். அடித்தவன்கள்  கைகளை நாசமாக்குவாயாக! ஆமீன்



Thursday, November 01, 2018

அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால் யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன்.

Ks Syed Ali கத்தா செய்யது அலி அவர்களே! அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால் யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன்.


அந்த அப்ளிகேசனை தெறியாமல் அதன் விபரம் தெறியாமல் செய்து விட்டேன் என்கிறீர்கள். Thameem Ansari என்பவர்
Avar antha application theriyathu theriya pannitaru Allah unnai keavalputhuva என்று எழுதி இருந்தார்.

போனில் அவரே சும்ம ஒரு எண்டர்டைமண்ட் என்று கூறி உள்ளார். தெரியாமல் பண்ணிட்டாரு என்றால் பாட்டு பாடியது எப்படி வாயசைப்பு எப்படி? என்று கேட்டிருந்தேன்.
அந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணாமல் கைபட்டு நடக்க வாய்ப்பு இல்லை

நீங்கள் கூட ஆடியோவில் தவறாக என்று சொல்லவில்லை. பேஸ்புக்கில் கூட டப்ஸ்மாஸ் என்று பதில் கூறி உள்ளீர்கள். தெரிந்துதான் செய்துள்ளீர்கள். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய ததஜக்காரன் எப்படியெல்லாம் பொய் சொல்வானோ அப்படியெல்லாம் பொய் சொல்லி உள்ளீர்கள்.

ஒரு அப்ளிகேசனை அதை முழுவதுமாக தெறியாமல் யூஸ் பண்ணிவிட்டேன் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் அல்லாஹ் மன்னிப்பவன் துவா செய்யுங்கள்
.
என்ற உங்கள் கூற்றுக்கு அபு ஆபித் என்ற ததஜ இனிமேல் கவனமாக இருங்க பாய் என்று எழுதி உள்ளார்.

Thameem Ansari என்பவர் Remove pannuga Allahvuga என்று எழுதி உள்ளார். முதலில் அல்லாஹ் உன்னை கேவலப்படுததுவா என்று எழுதியது சரியா? சிந்தியுங்கள்.

காலையிலேயே வந்து விட்டது. நான் உடனே போட்டு விடவில்லை. விசாரித்தேன். உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் ஆரம்ப கால ஆள் என்றார்கள். எனக்கு ஞாபகத்தில் இல்லை. திருடிய பள்ளியிலேயே படுத்துக் கிடப்பார். பள்ளித் திருடனின் பக்தன். பள்ளித் திருடனுக்கு லெப்ட் ஹேண்ட் மாதிரி சிங்கி அடிப்பவர். ததஜவுக்கு ஆதரவாக ஆட்டம் போட்டவர். மற்ற அமைப்புகளை கடுமையாக சாடி கிண்டல் பண்ணுவார். என்றார்கள்.


எல்லா விபரமும் கேட்டு தெரிந்த பின்தான் காலையிலேயே வந்ததை மதியம் ,இந்திய நேரம் 12 மணிக்கு மேல் வெளியிட்டேன். அல்லாஹ்வுக்காக என்று கேட்டுள்ளதால் யூடியூப்பில் உள்ளதை ரிமூவ் செய்து விட்டேன்.

நீங்கள் கூலிப்படையான TNTJ என்ற திருட்டு அமைப்பு பற்றி நற்சான்று தர வேண்டாம். என்னிடம் சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்கு சேர்ந்து விட்டு. பொய்யான குற்றச்சாட்டுக் கூறி கோஷ்டிகளை சேர்த்து பள்ளியை திருடிவன் குடும்பத்தோடு நாசமாகப் போக யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக!



யா அல்லாஹ் உனது பள்ளியில் வைத்து பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்ன பள்ளித் திருடனை ஆதரித்து நிற்கும் ஒவ்வொருத்தன் குடும்பத்தின் மீதும் உன் சாபத்தை இறக்கி அழித்தொழிப்பாயாக ஆமீன்