அப்போம் DMK காங்கிரஸ் CPM CPI அமமுகா SDPI TMMK TNTJ இது போல் எத்தனையோ நல் உள்ளங்கள் எல்லாம் கழப்பனி ஆற்றி வருகின்றனர் மேலப்பாளையம் ஊரை ஹயாத்தும் LKS
தான் தூக்கி நிறுத்துறாங்க
சந்தோஷம் LKS மீரான் இவர் மேலு வீட்டு மாப்பிள்ளை ஹயாத் டீகடையில்
வேளை பார்த்தவர் பல லட்ஜத்துக்கு அதிபதி சாராய காண்டாக்டர் மூலம் இந்த இருவரும் தான் இப்போது நம் ஊர்
மேலப்பாளையத்தை
தூக்கி நிறுத்துவது போல் சில முட்டால்கள் அப்டேட்
செய்து வருகிறார்கள்
இந்த இருவராலும்
ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது
சந்தை மெயின் ரோட்டில் உள்ளபேரி கேட் ஹயாத் மூலம் அகட்ட படும் என்று
சில ஹயாத்தின் கைத்தடிகல்
பேஷ் புக்கில்அப்டெட் போட்டிருந்தார்கள்
ஆனால் ஹ
யாத்தால் ஒரு கம்பியை கூட பிடுங்க முடியவில்லை
அந்த பேரி கேட் இந்தியா முழுவதும் மக்கள் பணி செய்யும்
இயக்கத்தின் முக்கிய
பிரமுகர்கள் சிட்டி போலீஸ் கமிஷ்னரிடம்
நேரில் சென்று கோரிக்கை வைத்து
அந்த பேரிகேட் அகற்ற பட்டது இதையும் ஹயாத்தான் செய்தார் என்று அப்டேட் செய்வார்கள் சில
கைக்கூலிகள்
CAA NPR NRC போராட்டம் நடை பெற்ற போது பல இடையூறு
செய்த ஹயாத்து தான்
இப்பம் ஊரை தூக்கி நிறுத்துறாம்
பீலாவுடன் சேர்ந்து
பீலாவுடும் LKS.
ஹயாத் இந்த ஊரை காக்க வந்த உத்தமர்கள்
ஊரை காட்டிக் கொடுக்கும் இந்த இருவரின் சுய நலம்
விரைவில் வெளி வரும்
No comments:
Post a Comment