Sunday, April 12, 2020

மேலப்பாளையம் மக்களே.சமுதாய துரோகிகளை ஊருக்குள் விடாதீர்கள். 2 in 1

ரமலான் மாதத்தில் அரசு வழங்கும் பச்சரிசியை வாங்கமாட்டோம்

தென்காசி மாவட்டம்
 VK புதூர் வட்டம்
பாவநாசபுரம் அவுலியா முகைதீன் குத்பா பள்ளிவாசல்  நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்களின் தீர்மானம்

1. இந்த வருடம் ரமலான் நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சிக்காக அரசால் வழங்கவிருக்கும் பச்சரிசியை வாங்கமாட்டோம். 

2. 13 மாநிலங்களில் CAA  NRC  NPR ஆகிய மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை அமுல்படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய பெருமக்கள் இந்த கொடுஞ்சட்டங்டளுக்கு எதிர்ப்பைக்காட்டும் விதத்தில் ஊர்வலங்கள், பேரணிகள், கண்டனக்கூட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், இஸ்லாமிய அறநெறி மற்றும் காந்திய வழிகளில் அறப்போராட்டங்கள் இறுதியாக சட்டசபை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகைப்போர் போன்ற எண்ணற்ற போராட்டங்களை கடந்த 60 நாட்களாக நடத்தியும் தமிழக அரசு இஸ்லாமியர்களின்  "சட்டசபையில் தீர்மானம்" என்ற ஒற்றைவரி கோரிக்கையை செவிசாய்க்காமல் ஏற்க மறுத்துவிட்டு உலமாக்கள் பென்சன் உயர்வு, ஹஜ் பயணிகளுக்கு தங்குமிடம் போன்ற சில்லறை விஷயங்களை மாண்புமிகு முதல்வர் அறிவிக்கிறார்கள்.

யாருக்கும் பாதிப்பு இருக்காது என்று சொல்லும் அரசு அதனை தீர்மானமாக நிறைவேற்றி எங்களை அமைதிப்பபடுத்தலாமே...

10000 கிலோமீட்டர் தூரத்தில் சீனாவிலிருந்து வரும் நம் பிரஜைகளை கொரோனாவால் பாதிக்கப்படக்கூடாது என்று தனிமைப்படுத்தி சிகிட்சையளித்து வீட்டுக்கு அனுப்பும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கும் தமிழக அரசு இஸ்லாமியர்களுக்காக இந்த ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றி பாதுகாப்பு அளிக்கலாமே.

7000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் உணவை படைத்துவிட்ட வல்லோன் அல்லாஹ், ஒவ்வொரு அரிசியிலும் எங்கள் பெயரை எழுதிவைத்துள்ள அல்லாஹ் அவனே நேரிடையாக நற்கூலியை வழங்கும் ரமலான் மாதத்திலா உங்களிடம் பச்சரிசியை வாங்க கையேந்த வைப்பான்????

இன்ஷா அல்லாஹ் எங்கள் உலமாக்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்

எங்கள் நோன்புக்கஞ்சியை நாங்களே எங்கள் சொந்த செலவில் நல்ல தரமான பச்சரிசியை வாங்கி காய்ச்சி கொள்கிறோம்.

இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவோம்
அவனிடம் மட்டுமே கோரிக்கை வைப்போம்.
படைத்தவன் பாதுகாப்பான்.

கௌரவதலைவர் : ஷேக் அப்துல் காதர்
9003522477

தலைவர் : ஷேக் முகைதீன்
9894320952

செயலர் : கோதர் ஹுசைன்
9790805685

பொருளாளர் : முகைதீன் பிச்சை
9865877012

-------------------------------------------------------------------------------------------------------------------
[11/04, 9:13 pm] : டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவியது என்று சங்கிகள் பொய்யை பரப்பி வந்தார்கள்.முதன் முதலில் நமது மேலப்பாளையத்தில் 20 பேருக்கு கொரோனா என்று ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

இன்று அவர்களுக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை செய்த போது அனைவருக்கும் கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.இதை கேள்விப்பட்ட மேலப்பாளையம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சமயத்தில் 

ஒரு சில சமுதாய துரோகிகள் அவர்களுக்கு அரசு அதிகாரிகள் மூலம் காரியம் ஆவதற்காக நமது ஊர் மேலப்பாளையத்தை காஷ்மீர் போன்று மாற்ற துடித்துக்கிறார்கள்.

அதில் குறிப்பாக டவுணைச் சேர்ந்த மில்லத் இஸ்மாயில் என்பவன்.இவன் அறக்கட்டளை ஒன்று நடத்தி அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்து வருகிறான். ஏற்கனவே இவன் ஒரு கொலை செய்துவிட்டு 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து பொது மண்ணிப்பில் விடுதலை செய்யப்பட்டவன்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு குடியும், கும்மாளமுமாக   சுற்றி வருகிறான்.அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வருவதால் அவர்கள் மூலம் ரோடு போடும் காண்டிராக்ட் எடுத்து தரமில்லாத ரோடுகளை போட்டு லட்சணக்கணக்கில் சம்பாதித்து  வருபவன். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்து கொள்பவன். 

இப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் தனது காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக நமது ஊர் மேலப்பாளையம் மக்களை பலி கொடுக்க தயாராகிவிட்டான்.

அதாவது நமது ஊரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை என்று தற்போது செய்திகள் வரும் வேலையில் நம்ம ஊர் மக்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் தான் வெளியே வர வேண்டும் மற்ற நாள்களில் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடுகிறான் 

இந்த குடிகாரன் .நம் ஊர் மக்களுக்கு உத்தரவு போட இந்த குடிகாரனுக்கு என்ன உரிமை உள்ளது. இவனுக்கு  அரசன் ரியாஸ் போன்றவர்கள் பணம் உதவி செய்கிறார்கள் அரசன் ரியாசிடம் கட்டிட வேலை செய்யும் யாசர் அராபத் என்பவனும் தனக்கு மாநகராட்சியில் கட்டிட பிளான் உள்ளிட்ட விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக இவ்வாறு செய்கிறார்கள். 

மேலப்பாளையத்தில் இன்று 3 கலர்களில்  கார்டு விநியோகம் செய்கிறார்கள்.இவர்கள் யார் நம்மை வெளியே வரக்கூடாது என்று சொல்ல.
அரசு அதிகாரிகள் கூட சொல்லாத விசயத்தை இவர்கள் நம்மிடம் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா அவர்களுக்கு அந்த அதிகாரிகள் மூலம் கான்டிராக்ட் வர வேண்டும் என்பதற்காக தான். 

நம்ம மேலப்பாளையம் மக்களுக்கு துரோகம் செய்யும் இவர்களை ஊருக்குள் விட வேண்டாம்.காஷ்மீரை போல நம்ம ஊரையும் மாற்ற துடிக்கும் இந்த சமுதாய துரோகிகளை விரட்டியடிப்போம்.


[11/04, 9:13 pm]  அண்ணன் இப்படி ஒரு செய்தி பரவுகிறது


No comments: