Thursday, April 16, 2020

*தப்லீக் ஜமாஅத்தை அச்சுறுத்தும் மத்திய அரசு*


 *தப்லீக் ஜமாஅத்தை அச்சுறுத்தும் மத்திய அரசு*

 மத்திய பாசிஸ அரசின் தூண்டுதலின் பெயரில் தென்மண்டல ஐஜி அமுல்ராஜ் அவர்கள் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன் அவர்களின் மேற்பார்வையில் இதையடுத்து எஸ்பி அஸ்வின் அவர்கள் தலைமையில் 08.04.2020 அன்று காலை 08 மணிக்கு மயிலாடுதுறை போலீசார் DSP அண்ணாதுரை அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு அவர்கள் மூலம் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நீடூரில் மதரஸா பள்ளிவாசளுக்கு வந்தனர்.


 07.04.2020 அன்று காலை 10 மணிக்கு கிராம நிர்வாகி பொய் புகாரின் பெயரில் இஸ்லாமிய ஆன்மீக சேவை செய்வதற்காக நீடூர் வந்த 10 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் (Passport Act, Foreigners Act U/S 188, 209, 14B, 14C OF 1946) பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.


தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில்  தற்போது  நீடூரில் மதரஸா பள்ளிவாசலில் தங்கி உள்ளார்கள்.

பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று, 10 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் இந்தியாவுக்கு வந்தனர்,

மார்ச் 13 ஆம் தேதி, தப்லிக் ஜமாத் இஸ்திமாவிற்கு கலந்து கொள்ளவில்லை,

மார்ச் 22 ஆம் தேதி, ஊறடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் எதற்கும் சம்மதம் இல்லாத வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தியை கிளப்பி விட்டு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.

கலெக்டர், சப்  கலெக்டர், டி.ஆர்.ஓ, காவல்துறையினர்கள் மற்றும் மருத்துவர்கள் எல்லாம் அவர்களை    பரிசோதித்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் ஒன்றும்  இல்லை என்று உறுதி செய்து கொண்டு,  அவர்களை நீடூர் மதரஸா பள்ளிவாசல் கேட்டைத் தாண்டி வெளியில் எங்கும் செல்லக்கூடாது, அவர்களை யாரும் சந்திக்க கூடாது என்று நாகப்பட்டினம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இருந்த போதிலும் தற்போது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் (Passport Act, Foreigners Act U/S 188, 209, 14B,14C OF 1946) வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்யப்போவதாக காலையில் விசாரணைக்கு அழைத்தனர்.

பிறகு ஊர் ஜமாத்தார்கள், தப்லீக் ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் அனுமதி கொடுக்காததால் அவருடைய பாஸ்போர்ட்டுகளை இன்று 08.04.2020, காலை 11:00 மணி அளவில் வாங்கி சென்று, முடக்கி உள்ளனர். பாஸ்போர்ட்டுகளை இந்திய உள்துறை செயலகத்துக்கு அனுப்பி விசாரணை செய்ய உள்ளனர்.

மீண்டும் எஸ்பி அஸ்வின் அவர்கள் தலைமையில் 08.04.2020 அன்று இரவு 11 மணிக்கு மயிலாடுதுறை போலீசார் DSP அண்ணாதுரை அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு அவர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் நீடூர் மதரஸா பள்ளிவாசலில் முற்றுகை இட்டுள்ளனர். 

ஒரு சில போராளிகள் பேச்சுவார்த்தை போராட்டத்தின் அழுத்தத்தின் காரணமாக பள்ளிவாசல் உள்ளே நுழைய முடியாமல் திணறி வந்தனர். 

09.04.2020 அன்று இரவு 01:00 மணிக்கு சில நயவஞ்சக தலைவர் வற்புறுத்தலின் பெயரில் 5 செல்போன்களை வலுக்கட்டாயமாக வாங்கி சென்றனர். தற்போது பத்து வெளிநாட்டை சேர்ந்த நபர்களை விசாரணைக்கு அழைப்பதாக தெரியவருகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து அவர்களை கைது செய்ய போவதாக சூழல் நிலவி உள்ளது. 

தற்போது காலை 11 மணி அளவில் 10 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தர்களை  கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுத்து, நோயாளிகள் பிரிவில் Isolation ward-ல் வைத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவரவர்  Embassy - யில் ஒப்படைத்து ஐந்து வருடம் இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்ப உள்ளனர். 

பொய் வழக்கு பதிவு செய்து, பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி அவருடைய செல்போன்களை மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்து, கைது செய்து  தமிழக காவல்துறையின் மூலம் தொந்தரவு கொடுக்க வைக்கும் மத்திய பாசிச அரசை முஸ்லிம் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் மத்திய அரசு சொல்லக்கூடிய மதரீதியாக பரப்பப்படும் கொரோனா ஜிஹாத் என்ற வதந்திகளை அப்படியே யாரும் நம்பவேண்டாம், விரைவில் உண்மை வெளிவரும் இன்ஷாஅல்லாஹ். தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு சென்ற யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று பஞ்சாப் மீடியாக்கள் உண்மையை எடுத்துரைத்துள்ளார்கள். பஞ்சாப் மக்களும், இந்திய மக்களும் இதை நம்பவில்லை.

தில்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களில் 1103 பேர் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்டார்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் ஏப்ரல் 01 ஆம் தேதி ஊடகங்கள் முன் சொன்னார்கள்.

அதன் பின்  டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முறையே
 ஏப்ரல் 1 - 110 பேருக்கும்
 ஏப்ரல் 2 - 74 பேருக்கும்
 ஏப்ரல் 3 - 101 பேருக்கும்
 ஏப்ரல் 4 - 73 பேருக்கும்
 ஏப்ரல் 5 - 85 பேருக்கும்
 ஏப்ரல் 6 - 48 பேருக்கும்
 ஏப்ரல் 7 - 67 பேருக்கும்
ஆக மொத்தம் இதுவரை டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 558 பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டிருப்பதாக  ஊடகங்களுக்கு பீலா இராஜேஷ் பேட்டி கொடுத்தார். 

இதுவரை எந்த சிக்கலும் இல்லை. 

அடுத்து என்ன சொன்னார்?

தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.

அதிகமாக அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய யுத்தம் இந்தியா முழுவதும் நடக்கிறது. CCA, NRC, NPR போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதற்கு இப்போது Corona Virus- கொரோனா வைரஸ் போர்வையில் தமிழக காவல்துறையினர் மூலம் தன் வேலையை காட்டுமிராண்டித்தனமாக மத்திய பாஷிச அரசு செயல்படுத்துகிறது. ஆகையால் மத்திய பாஷிச அரசை கடுமையாக கண்டிக்கிறோம், இதை கண்டும் காணாமலும் சீர்கெட்ட நிர்வாகம் செய்யும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். 
                                                                *இப்படிக்கு*
   *முஸ்லிம் ஜமாத்*
*JAMATUL MUSLIMEEN*

*உங்கள் கண்டனத்தை பதிவு செய்ய* 
முதல்அமைச்சர் - 9443146857
விஜய பாஸ்கர் MP - 9750966601, 9443388155
மயிலாடுதுறை MLA ராதாகிருஷ்ணன் 9443606873
நாகப்பட்டினம் கலெக்டர் 9942184000
மயிலாடுதுறை துணை கலெக்டர் 9445000462
RDO அலுவலர் 9445000462
MHO அலுவலர் 9842461869
தென்மண்டல ஐஜி அமுல்ராஜ் - 9443311220
தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன் - 9884447581
நாகப்பட்டினம் எஸ்பி அஸ்வின் - 9445008800
 மயிலாடுதுறை DSP அண்ணாதுரை - 04364222010
காவல் ஆய்வாளர் சிங்காரவேலு - 9443855155
காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் - 9790116211
IS சந்துரு – 9498164762
*தேதி:08.04.2020, புதன்கிழமை, நேரம்:08:00AM, மணி முதல் 12:00PM வரை தேதி:09.08.2020, வியாழக்கிழமை,நேரம்:11:00PM மணி முதல் 01:30PM வரை, தேதி:09.08.2020, வியாழக்கிழமை,நேரம்:09:00AM மணி முதல் 11:30AM வரை. இடம்: மதரஸா மஸ்ஜித், நீடூர்-நெய்வாசல், மயிலாடுதுறை*

No comments: