[30/07, 10:03 pm]
+91 81224 49081: அடேய் புல் புல் லுஹா வாலி பால் விளையாட கூடாது என்று குதித்தியே தலமையில்
உள்ள அத்தனை அயோக்கியதனத்தையும் தெரிந்தும்
நீயும் முட்டு கொடுத்து இவ்வளவு உத்தமனாக வெளியில் எப்படிப்பா
நடிக்கிறா உலகமாக நடிப்புடா சாமி
அடேய் உத்தம வில்லன்களா
|
[30/07, 10:16 pm]
Fazlulilahi: இப்றாஹீம்
கடிதத்தில் உள்ள புதிருக்கு விடை
நெல்லை சகோதரர்களை வைத்து செய்ப்பட்ட 2 சம்பவங்கள்.
1. மதுரை சதாம் மற்றும் மகளை வெட்டி கொல்ல
முயன்றது. (மேலப்பாளையம் டீம்)
கார்களுக்கு தீ வைத்தது.இலாஹி வீட்டீல் வைத்து வேலூர் இப்றாஹிமை கொல்ல
முயன்றது.(மேலப்பாளையம் டீம்)
தேனீ கொட்டியது.
கம்பம் ஜபருல்லாவை வெட்டி கொல்ல நடந்த முயற்சி. (தேனி டீம்)
நன்றி
#கஞ்சா_டிக்சனரி
வாலிபால் விளையாடாதே பீ.ஜே. மட்டுமே அந்நிய பெண்களுடன் வாலிபால் விளையாட 20 லட்சம் தந்து அணுமதி பெற்று உள்ளார் என்று குதிக்கிறாரோ லுஹா.
|
[30/07, 11:56 pm] அப்ரஹ்மான்கநல்லார்: நாகூர் கனி என்ற கோவை
ரஹ்மத்துல்லாஹ், அஹ்மத் கபீர் கண்காணிப்பாளர் எக்மோர்
சாதிக் மற்றும் ஹலீல் இப்ராஹிம் என்ற கலீல் ரசூல் இவர்கள் மூவரையும் ததஜவைவிட்டு
நீக்கிவிட்டால் செய்யது இப்ராஹிமின் மாஹீ புட் கார்னரில் வேலைக்கு சேர்த்து
கொள்ளலாம்.
கோவை ரஹ்மத்துல்லாஹ் நல்ல பிரியாணி மாஸ்டர்... எக்மோர் சாதிக்கை கல்லாவில்
உக்கார வெச்சுரலாம்... கலீல் ரசூலை புரோட்டாவை நல்ல கலைச்சு விட்டு கொத்து
புரோட்டா போட சொல்லலாம்...
அப்படியே ஹோட்டல் மாடியில் டபுள் டோர் வெச்சு பிஜேவுக்கு ஒரு ரூமும் செட்
பண்ணிக் குடுத்துட்டோம்னா. அவரும் அப்பப்போ வந்து தங்கிட்டு போவாரு.
இவிங்க அஞ்சு பெரும் இல்லைன்னா ததஜ ஆக்கப்பூர்வமான செயல்பட்ட
வாய்ப்பிருக்கிறது.
|
[31/07, 1:39 am] அப்ரஹ்மான்கநல்லார்: அஸ்ஸலாமு அலைக்கும்
(வரஹ்..)
அன்புள்ள மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் அழைப்பாளர்களுக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம் எழுதிக் கொள்வது,
ரியாத் மைதீன் விவகாரத்தில் என் மீது உயர்நிலைக்குழு அறிவித்துள்ள நடவடிக்கை
குறித்து தாங்கள் அறிவீர்கள்.
நான் மரணிக்கும் வரை மாநில நிர்வாகத்திற்கோ, உயர்நிலைக்குழுவிற்கோ வரக்கூடாது;
ஐந்து ஆண்டுகளுக்கு கிளை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு
க் கூட வந்துவிடக்கூடாது;
ஓராண்டு காலத்திற்கு தாவா செய்ய தடை என்று அநியாயமான தீர்ப்பை எனது
விஷயத்தில் வழங்கியுள்ளனர்.
கள்ள ஐடி கலாச்சாரம் இன்றுடன் ஒழிக்கப்பட்டுவிட்டது; இனிமேல் கள்ள ஐடிகள் மூலமாகவோ அல்லது வேறு
பல வழிகளிலோ செய்யப்படும் இரண்டாம் நம்பர் வேலைகள் மாநில நிர்வாகத்தால்
செய்யப்படாது என்று கடந்த 20.05.18
அன்று
திருச்சியில் நடந்த மாநில செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக ரியாத் மைதீன் போன்று பல செயல்பாடுகள் உயர்நிலைக்குழுவால்
செய்யப்பட்டுள்ளது. நான் உட்பட பல உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும்
சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ இதைவிட பலமடங்கு பெரிய பெரிய வேலைகளை
செய்துள்ளோம்.
இதுபோன்ற இதற்கு முன்னதாக மாநில நிர்வாகத்தால் செய்யப்பட்ட இரண்டாம் நம்பர்
வேலைகளோடு ஒப்பிட்டுப்பார்
த்தால் ரியாத் மைதீன் விவகாரம் அதில் ஒரு சிறுதுளிதான்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து ஆயிரம் செயல்கள் இதுபோன்று செய்துள்ளோம்; அதில் ஒரே ஒரு சிறு செயலுக்காக எனக்கு
வாழ்நாள் தடை; ஓராண்டு தாவாவிற்கு தடை என்பது எனக்கு
இழைக்கப்பட்ட அநியாயம் என்பதை சுட்டிக்காட்டி கடந்த 07.07.18 அன்று உயர்நிலைக்குழு உறுப்பினர்கள்
அனைவருக்கும் ஒரு கடிதம் எழுதி விளக்கம் கேட்டேன்.
24 நாட்கள் கடந்த பிறகும் கூட எனது
கடிதத்திற்கு பதிலளிக்காமல் கள்ள மௌனம் காக்கின்றனர் உயர்நிலைக்குழு
உறுப்பினர்கள்.
எனவே எனக்கு இழைக்கப்பட்ட அநீதத்தை மாநில பொதுக்குழு உறுப்பினர்களாகிய
தாங்கள் தட்டிக்கேட்பீர்கள் என்ற எண்ணத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு
அனுப்பிய மெயிலை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாநிலப் பொதுக்குழுவில் குரல்
எழுப்புவீர்கள் என நம்புகிறேன்.
இறைவனுக்கு அஞ்சி
நீதிக்கு சாட்சியாளர்களாக தாங்கள் இருக்கும் வகையில் எனக்கு உயர்நிலைக்குழு
உறுப்பினர்கள் இழைத்த அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள்.
எனக்கு அநீதமிழைத்தவர்களின் முடிவில் உங்களையும் நான் சாட்சியாக்குகின்றேன்.
இதில் பல விஷயங்கள் மாநில நிர்வாகம் சம்பந்தப்பட்ட மற்றும் உயர்நிலைக்குழு
உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளாக இருப்பதால் மாநில பொதுக்குழு
உறுப்பினர்கள் அல்லாத பிறருக்கு இதை அனுப்பிட வேண்டாம் என்பதையும் சொல்லிக்
கொள்கின்றேன்.
தற்போது உள்ள உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பைலாவை மீறி பல செயல்களை தங்கள்
இஷ்டத்திற்கு செய்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு சொல்வதாக இருந்தால் மேலாண்மைக்குழு உறுப்பினர் கலீல் ரசூல்
நடத்தி வரும் கல்லூரியில் வயதுக்கு வந்த பெண்களுக்கு பாடம் நடத்த திருமணம் ஆகாத
ஆண் ஆசிரியர்களை நியமித்து ஜமாஅத்தின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி பாடம்
நடத்திய ஆண் ஆசிரியருக்கும் அங்கு படிக்க வந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு
அந்த ஒழுக்கக்கேடனின் தூண்டுதல் பேரில் அந்தப் பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி
ஓட்டமெடுத்தது.
இந்த ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட அந்த நபரை ஐந்து ஆண்டுகாலம் தாவா பணியில்
இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில மாதங்களிலேயே தவ்ஹீத் ஜமாஅத்தின்
பிரச்சாரகாராக அவரை ஆக்கி திருச்சியில் நடந்த பட்டமளிப்பு நிகழ்ச்சியில்
சிறப்புரை(?) ஆற்ற வைத்துள்ளனர்.
போதாக்குறைக்கு அந்த ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்ட நபரை மேடையில் அமர வைத்துக்
கொண்டே ஷம்சுல்லுஹா அவர்கள் இந்த ஜமாஅத்தில் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டவருக்கு
இடமில்லை என்று பேசியுள்ளார்.
பைலா விதிகள் பேணப்படாமல் தான் தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்து
வருகின்றார்கள் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
இதுபோன்ற அநீதங்களை தட்டிக்கேட்காவிட்டால் மாநில நிர்வாகம் தறிகெட்டு
தடம்புரண்டுவிடும் என்பதால் தான் இந்த மடலை உங்களுக்கு நான் எழுதுகின்றேன்.
நீதிக்கு சாட்சியாளர்களாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
நான் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய மெயிலை உங்கள் பார்வைக்கு
இணைத்துள்ளேன்.
|
Tuesday, July 31, 2018
பீ.ஜே. மட்டுமே அந்நிய பெண்களுடன் வாலிபால் விளையாட 20 லட்சம் தந்து அணுமதி பெற்று உள்ளார்?
#கஞ்சா #கடிதம் #ததஜ படியுங்கள் பரப்புங்கள்420 கொள்ளையே தலைவன்
[30/07, 6:32 pm] அப்ரஹ்மான்கநல்லார்: ததஜ தலைமை கள்ள
ஐடிகளின் அவதூறு சாம்ராஜ்யம்
கள்ளபெயர்: ரியாத் மைதீன்
இயக்குனர்: செய்யது இப்ராஹிம்
நோக்கம்: அல்தாபியை பற்றி அவதூறு பரப்புவது
கள்ளபெயர்: நாகூர் கனி
இயக்குனர்: கோவை ரஹ்மத்துல்லாஹ்
நோக்கம்: ஹாஜா நூஹு மற்றும் அவரது ஆதரவாளர்கள் பற்றி அவதூறு பரப்புவது
கள்ளபெயர்: ஹலீல் இப்ராஹிம்
இயக்குனர்: கலீல் ரசூல்
நோக்கம்: ஹாமீன் இப்ராஹிம் பற்றி அவதூறு பரப்புவது
கள்ளபெயர்: அஹ்மத் கபீர் (என்ற) பப்லிக் டாய்லெட்
இயக்குனர்கள்: பத்துக்கும் மேற்பட்ட ததஜ தலைமை நிர்வாகிகள்
எழுதுஉதவி: கோட்டைப்பட்டினம் நிஜாம்
கண்காணிப்பாளர்: எக்மோர் சாதிக்
நோக்கம்: தவ்ஹீத் ஜமாத்தின் மீது விமர்சனம் வைப்பவர்கள் மற்றும் அவர்களின்
குடும்பத்தினர் மீது அவதூறு பரப்புவது.
தொடரும்....
|
[30/07, 8:05 pm]
+91 81224 49081: அந்த கடிதத்தை படித்தால் இவனுங்க முழு நேரமும் மொள்ளமாரிதனம் பண்ணது மட்டும்
தான் இருக்கு , ஒரு நிர்வாகி கூட தேற மாட்டானுங்க போல
...... பூரா பயலுகளும் கிரிமினல் தான்.....
by Sadiq Sadiq
|
#கஞ்சா #கடிதம் #ததஜ
[30/07, 8:30 pm] அப்ரஹ்மான்கநல்லார்: செய்யது இப்ராகிம்
பெயரில் வெளியாகியிருக்கும் கடிதம் மூலம், தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரில் கடவுளின் பெயரால் மக்களின் மூளையைக் கழுவி
உள்ளுக்குள் 420 வேலைகள் செய்யும் கூடாரமாகவே செயல்பட்டு
வந்துள்ளது உறுதியாகியுள்ள நிலையில்...
மொத்தமாக கலைத்துவிட்டு சென்றுவிடுவதுதான் இனி கள்வர்களுக்குள்ள ஒரே வழி!
மானம், சூடு, சுரணை, வெட்கம்.... இதெல்லாம் இல்லாத ஒரே ரகமாக
ஃபாசிச சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் கும்பலையே கருதி வந்தோம். அப்பெயரைப் பங்கிட
போட்டியிட்டு எங்களின் மானத்தை வாங்கவேண்டாம்!
தயவுசெய்து அப்படியே தொலைந்து போய்விடுங்கள்
|
[30/07, 9:39 pm]
+91 81224 49081: நீ என்ணெதேதா முக்கி முக்கி துவா செஞ்சாலும், உங்களுடைய இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு விட்டது, அவன்தான் அநியாயக்காரன் என்று பார்த்தால் நீ அவனுக்கு மேல அநியாயக்காரனா இருந்திருக்க, அல்லாஹ் ஒரு போதும் அநியாயக்காரன் பக்கம் இருக்க மாட்டான். இன்ஷா அல்லாஹ்
உங்கள் அனைவருக்குமே அழிவு ஆரம்பம்.
#கஞ்சா #கடிதம் #கள்ளஐடி #ததஜ
|
[30/07, 9:50 pm]
Fazlulilahi: #சிரிக்க_சிந்திக்க
சுற்றறிக்கை: 340/2018
தேதி: 30.07.2018
மாநில பொதுக்குழு குறித்த முக்கிய அறிவிப்பு..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த வார இறுதியில் ஈரோட்டில் உள்ள பிளாட்டினம் மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாத்தில் மாநில பொதுக்குழு நடைபெறவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சென்னையிலிருந்து மாநில பொதுக்குழுவுக்கு வரும் நிர்வாகிகள் தங்கள் மனைவியரை
பாதுகாப்பாக அவர்களது பெற்றோர் வீட்டிலோ அல்லது நம்பத்தகுந்த உறவினர் வீட்டிலோ
விட்டுவிட்டு வரவும்.
கடந்த காலங்களைப்போல் நமது தலைமை மர்க்கஸில் அவர்களை பாதுகாப்புக்காக
விட்டுவிட்டு வருவதை தவிர்க்கவும். ஞாயிற்றுக்கிகமைகளில் நமது மர்க்கஸில்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நாம் சகோ பீஜேவினால் நிறைந்த
சம்பவங்கள் மூலம் கடந்த கால அனுபவத்தையொட்டி இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
மேலும் ஈரோட்டில் பொதுக்குழு நடக்கும் அதே நேரத்தில் மர்க்கஸ் அருகில் உள்ள
வீட்டில் சகோ பீஜே இருப்பதாலும் இந்த முடிவை எடுப்பதற்கான முக்கிய காரணம்.
இயன்றளவு உங்கள் மனைவியரின் செல்போன் டேப்லெட் லாப்டாப் போன்ற கருவிகளையும்
உங்களின் கையோடு எடுத்துக்கொண்டு வாருங்கள். இதன்மூலம் ஆன்லைன் சாட் வழியாக சகோ
பீஜே அவர்கள் தொடர்பு கொள்வதையும் தடுக்க முடியும்.
இப்படிக்கு.
எம்.தவ்ஃபீக்,
மாநில பொதுச்செயலாளர் ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
|
தங்கையை எப்படி விபச்சாரம் செய்தேன் என்பதை அணுஅணுவாக அக்காவிடம் வர்ணித்துள்ள அண்ணன்
மகளை விபச்சாரம் கொள்வதற்கு துணையாக தாயையே துணைக்கு அழைத்து வர என்று ஆலோசனை வழங்கியவன் பிஜே.
தாயை விபச்சாரம் கொள்வதற்கு துணையாக ஏதும் அறியாத சிறுமியை துணைக்கு அழைத்து வர என்று ஆலோசனை வழங்கியவன் பிஜே.
பிஜே செய்தது சாதாரண தவறு அல்ல... அசிங்கங்களும் வக்கிரங்களை நிறைந்த பெரும்பாவச்செயல்.
மார்க்கம் கற்க வந்த, குடும்ப விவகாரம் மற்றும் உதவி கேட்டுவந்த பல பெண்களை சீரழித்துள்ளான். நாம் சொல்லவில்லை Mohamed Hussain சொல்லி உள்ளார். http://fazlulilahi.blogspot.com/2018/07/blog-post.html
--------------------------------------------------------------------------------------------
ததஜ தொண்டர்கள் அனைவரும் கடும் விரக்தியில் இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே ஆறுதல்... தயவுசெய்து மவுனத்தை கலையுங்கள். கேள்விகேட்க ஆரம்பியுங்கள். ததஜவில் இருக்கும் அடிமட்ட தொண்டர்களிடம் இருக்கும் இறையச்சம் மற்றும் இஃக்ளாஸில் துளியளவு கூட உங்களை நிர்வகிக்கும் மாநில தலைமைக்கு கிடையாது.
உங்கள் மாநில தலைமை நிர்வாகிகள் ஆளுக்கொரு கள்ள ஐடி உபயோகித்து அவதூறு பரப்புவது எல்லாம் அவர்கள் செய்யும் மற்ற தவறுகள் மற்றும் மலையளவு குற்றங்களுக்கு முன் மடு போன்றது.
மனதை இன்னும் திடமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் இனி நடக்கவிருக்கும் 'கேட் அண்ட் மவுஸ்' சண்டையில் யார் யாரின் யோக்கிதை என்ன என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு அல்லாஹ் தள்ளிவிடுவான்.
பிஜே விபச்சாரம் செய்தது பல மாநில நிர்வாகிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். (லுஹாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் அவர்தான் தலைமை டாபர் மாமா என்பது நமது கருத்து)
பிஜேவின் முதல் ஆபாச ஆடியோவில் பேசிய அக்கா மற்றும் அவரது தங்கையின் குரல்கள் பல மாநில நிர்வாகிகளுக்கு நன்கு பரிச்சயம். ஏனெனில் அவர்கள் பணியாற்றியது களஞ்சியம் மதரஸாவில்.
சமீபத்தில் வெளிவந்த ஆடியோவில் பேசிய மாஸ்கான் சாவடி ரம்ஜானின் குரலும் பல மாநில நிர்வாகிகளுக்கு நன்கு பரிச்சயம். ஏனெனில் அவர் அன்றாடம் மாநில தலைமைக்கு வந்துபோகக் கூடியவராக இருந்தவர்.
அதே போல பிஜே தன குரலை தானே மிமிக்ரி செய்து வெளியிட்ட ஆடியோவில் உள்ள மற்ற இருவரின் குரல்களும் (மக்தும் மற்றும் ரியாஸ்) பெரும்பாலான மாநில நிர்வாகிகளுக்கும் பரிச்சயம். ஏனெனில் இவ்விருவரும் மாநில தலைமையிலேயே பணியாற்றியவர்கள். இந்த ஆடியோவை மேற்பார்வை மட்டும் எடிட்டிங் செய்தது செய்யது இப்ராஹிம்.
பிஜே செய்தது சாதாரண தவறு அல்ல... அசிங்கங்களும் வக்கிரங்களை நிறைந்த பெரும்பாவச்செயல். மார்க்கம் கற்க வந்த, குடும்ப விவகாரம் மற்றும் உதவி கேட்டுவந்த பல பெண்களை சீரழித்துள்ளான்.
தங்கையை எப்படி விபச்சாரம் செய்தேன் என்பதை அணுஅணுவாக அக்காவிடம் வர்ணித்துள்ளான் பிஜே.
மகளை விபச்சாரம் கொள்வதற்கு துணையாக தாயையே துணைக்கு அழைத்து வர என்று ஆலோசனை வழங்கியவன் பிஜே.
தாயை விபச்சாரம் கொள்வதற்கு துணையாக ஏதும் அறியாத சிறுமியை துணைக்கு அழைத்து வர என்று ஆலோசனை வழங்கியவன் பிஜே.
இவனைப்போன்ற நாடி நரம்பெல்லாம் காமவெறி பிடித்த மிருகத்தை இன்னும் ததஜவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் விட்டு வைத்திருக்கிறார்கள். அதைப்பற்றி இதுவரை ஒரு கேள்வியாவது கேட்டிருப்பீர்களா ?
சிகரெட் குடித்தவர்கள் சினிமா படம் பார்த்தவர்கள் எல்லாம் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும்போது இவ்வளவு வக்கிர சேட்டைகள் செய்த பிஜேவுக்கு இன்னும் மாநில தலைமை சாமரம் வீசுவதை பற்றி சிறிதேனும் கவலைப் பட்டிருக்கிறீர்களா ?
விரைவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுவரை மாநில தலைமையில் இருந்த அனைவரையும் ஒட்டு மொத்தமாக நீக்கிவிட்டு தகுதி வாய்ந்த புதிய நபர்களை தேர்ந்தெடுக்கவிட்டால் ததஜவின் அழிவு மிகமிக அருகில்.
எதையும் தாங்கும் இதயத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் இவர்களின் குடுமிப்புடி சண்டையில் வெளிவர இருக்கும் உண்மைகள் மனதை சுக்குநூறாக உடைத்து நொறுக்கக்கூடியவை.
Mohamed Hussain
Monday, July 30, 2018
சையதுஇப்ராஹீமுக்கு எதிராக அநியாயமான தீர்ப்பு வழங்கியதா TNTJ?
நாகூர் கனி கள்ள ஐடி: அஹ்மத் கபீர் ஐடி: ஹலீல் இப்ராஹீம் என்ற பெயரில் கலீல் ரசூலின் கள்ள ஐடி: அல்தாஃபி ஐடி முடக்கம்: அப்பாஸ் அலி மெயில் ஐடி முடக்கம்: ஜட்டி விளம்பரத்திற்கு என்ன பதில்? நெல்லை சகோதரர்கள் மூலம் நாம் செய்த இரு செயல்களுக்கும், சந்திக்கு வந்த சங்கதிகள் பாரீர் லுஹா உள்ளிட்டவர்கள் இதை நாம் தான் போட்டோமா என்று உயர்நிலைக்குழுவில் கேட்கும் போதும் கூட அது குறித்து மௌனமே பதில். உயிரினும் மேலான உத்தமத்தூதர் விஷயத்தில் மூன்று முக்கிய நிர்வாகிகள் மட்டும் கூடி 27.03.18 அன்று ஒரு முக்கிய முடிவெடுத்தோமே!
தவ்ஹீதை அறிய வந்த ததஜ பெண்கள் மதரஸா மாணவிகள் உஸ்ததாக்கள் என எல்லா குடும்பத்துப் பெண்களையும் விபச்சாரிகளாக ஆக்கியவனுக்கு எதிராக கொதித்து எழாத ததஜக்களே சையது இப்ராஹிம் தனக்கு என வந்த உடன் கொதித்து கொட்டி உள்ளதைப் பாரீர். ததஜவின் கேடுகெட்ட தலைமையின் கள்ள ஐ.டி. காம லீலைகளைப் பாரீர். அஹ்மது கபீர் என்பது ததஜ தலைமையிலிருந்துதான் வருகின்றது என்று நான் சொன்னபொழுது ஏற்க மறுத்தவர்களே! செய்யது இபுறாஹீம் போட்டு உடைக்கிறார் பாருங்கள்.
அது இன்றுவரை தற்போது உயர்நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் உங்களில் ஒரேயொரு நிர்வாகியைத் தவிர யாருக்கும் தெரியாது.
தவ்ஹீதை அறிய வந்த ததஜ பெண்கள் மதரஸா மாணவிகள் உஸ்ததாக்கள் என எல்லா குடும்பத்துப் பெண்களையும் விபச்சாரிகளாக ஆக்கியவனுக்கு எதிராக கொதித்து எழாத ததஜக்களே சையது இப்ராஹிம் தனக்கு என வந்த உடன் கொதித்து கொட்டி உள்ளதைப் பாரீர். ததஜவின் கேடுகெட்ட தலைமையின் கள்ள ஐ.டி. காம லீலைகளைப் பாரீர். அஹ்மது கபீர் என்பது ததஜ தலைமையிலிருந்துதான் வருகின்றது என்று நான் சொன்னபொழுது ஏற்க மறுத்தவர்களே! செய்யது இபுறாஹீம் போட்டு உடைக்கிறார் பாருங்கள்.
பீ.ஜே. குலசை மம்மது பாத்து மாஸ்கான்சாடி ரம்ஜான் இன்னும் வெளியிடப்படாத ஆடியோக்களில் பேசியதைவிட அசிங்கமாக எழுதியவர்கள்தான் அஹ்மது கபீர். இவர்கள் தலைமை நிர்வாகிகள் என்றால். அத்தனை பேருமே விபச்சாரகர்கள்தான் என்பது தெளிவாகி விட்டது.
இனியும் விபச்சாரகர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் போலீஸில் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்காத ததஜ தொண்டர்களின் ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் எதிராக உன் சாபத்தை இறக்கு என்று என்னைப் படைத்த அல்லாஹ்விடம் துஆச் செய்தவனாக அந்தக் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
# சையதுஇப்ராஹிம் # கடிதம்
“எனக்கு எதிராக அநியாயமான தீர்ப்பு வழங்கிய உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் அனுதினமும் தொழுகையில் என்னைப் படைத்தவனிடம் துஆச் செய்து வருகின்றேன்!”
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம் எழுதிக் கொள்வது…
ரியாத் மைதீன் விவகாரத்தில் என்மீது உயர்நிலைக்குழு எடுத்த நடவடிக்கை முடிவை அறிந்தேன்.
நான் மரணிக்கும் வரை மாநில நிர்வாகாத்திற்கும், உயர்நிலைக்குழுவிற்கும் வரக்கூடாது.
ஐந்து ஆண்டுகளுக்கு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகத்திற்கும் கூட வரக்கூடாது.
ஒருவருட காலம் தாவா பணி செய்ய தடை என்ற உங்களது அநியாயமானத் தீர்ப்பை அறிந்து வேதனை அடைந்தேன்.
இதை மாவட்டங்களுக்கு அறிவிப்புச் செய்து, கிளைகளுக்கும் இந்த செய்தி பரவி வரும் நிலையில், “நீங்கள் விபச்சாரக் குற்றம் ஏதும் புரிந்தீர்களா? அல்லது பொருளாதார மோசடி செய்தீர்களா?
ஏன் இந்த அளவிற்கு பாரதூரமான தீர்ப்பை உங்கள் விஷயத்தில் சொல்லியுள்ளார்கள் என்று பல சகோதரர்கள் கேட்கும் கேள்வியால் மனம் வெதும்பிய நிலையில், கூனிக்குறுகிப் போய் இந்த மெயிலை அனுப்புகின்றேன்.
ரியாத் மைதீன் என்ற போலி முகவரி மூலமாக அல்தாஃபி செய்த கேவலச் செயலை அதன் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வந்ததற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை?
எனது விஷயத்தில் நான் செய்த ஒரு செயலுக்காக இதுபோன்றதொரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக, “கள்ள ஐடி வழியாக இதுபோன்ற செய்திகளை இதற்கு முன்னதாக மாநில நிர்வாகம் எதுவும் பரப்பியதே இல்லையா?”
உயர்நிலைக்குழுவில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்குத் தெரியாமல் நம்மில் சில நிர்வாகிகள் மட்டும் பல வேலைகளை ஜமாஅத்தின் நலன் கருதி தனியாக செய்ததே இல்லையா?” என்பதை ஒரு கனம் உங்களது உள்ளங்களில் அசைபோட்டுப் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய அநியாயமான முடிவை எனக்கு எதிராக எடுத்திருக்கமாட்டீர்கள்.
கடந்த 20.05.18 அன்று திருச்சியில் நடந்த மாநிலச் செயற்குழுவில், “இனிமேல் கள்ள ஐடிகள் மூலம் செய்யப்படும் இரண்டாம் நம்பர் வேலைகள் மாநில நிர்வாகத்தால் செய்யப்படாது என்றும் ஹிக்மத் என்ற பெயரில் இதற்கு முன்னதாக நாம் செய்து வந்த செயல்பாடுகள் இனி தொடராது” என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
அதற்கு முந்தைய தேதி வரை ஜமாஅத்தின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.
உயர்நிலைக்குழு உறுப்பினர்களாலும், மாநில நிர்வாகத்தாலும் நேரடியாக செய்ய முடியாத காரியங்களை மற்றும் சொல்ல முடியாத செய்திகளை வேறு ஆட்களை வைத்து மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாத வண்ணம், மறைமுகமாக செய்வதும், கள்ள ஐடிகளை உருவாக்கியும், அல்லது கள்ள ஐடிக்களுக்கு தகவல் கொடுத்தும் எழுத வைப்பதையும், நிர்வாகத்தில் இல்லாத மற்ற நபர்கள் மூலமும், நமது ஆதரவாளர்கள் மூலமும் வேறு பெயர்களில் செய்திகளை சொல்வதும் சரி தான் என்ற கொள்கை முடிவை நாம் அனைவரும் எடுத்திருந்தோம்.
அதையே பல விஷயங்களில் கடைப்பிடித்தும் வந்திருந்தோம்.
கள்ள ஐடி வேலை வேண்டாம் என்று நாம் என்றைக்கு மாநிலச் செயற்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தோமோ அதன் பிறகுதான் அது நமது நிர்வாக ரீதியாக தவறான செயலாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு முந்தைய தேதிவரை இந்த வேலைகள் அனைத்தும் தாரளமாகச் செய்யலாம் என்பதை நமது நிர்வாக நிலைப்பாடாகவும், கொள்கை முடிவாகவும் எடுத்திருந்தோம்.
அந்த முடிவின் அடிப்படையில் பல செயல்களை பலருக்கும் தெரியாமல் செய்திருக்கிறோம். அது நிர்வாக அடிப்படையில் தவறல்ல என்பதை நாமும் ஒப்புக் கொண்டும் இருக்கின்றோம்.
தற்போது ரியாத் மைதீன் விவகாரத்தில் என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது மாநிலச் செயற்குழுவில் நாம் எடுத்த முடிவிற்கு முன்னதாக சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு செய்த செயல். அதை மிகப்பெரிய குற்றமாக சித்தரித்து உயர்நிலைக்குழு எடுத்துள்ள முடிவு சரியா என பதில் சொல்லுங்கள்.
இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னதாக மாநில நிர்வாகம் செய்த சில செயல்களை மட்டும் இங்கு நான் பட்டியலிடுகின்றேன்.
இவற்றுக்கெல்லாம் உங்களது பதிலை ரியாத் மைதீன் விவகாரத்தில் எனக்கு எடுத்த நடவடிக்கை போல இவைகளுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாமல் ஏன் விதிவிலக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்கு பதில் சொல்லுங்கள்.
உங்களது நினைவுகளை அசைபோட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் செய்தவைகளில் ஒரு சில செய்திகளை மட்டும் பட்டியலிடுகின்றேன்.
இவைகளை சக மாநில நிர்வாகிகளுக்கே தெரியாமல், அல்லது சக உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் தெரியாமல் அல்லது மாவட்ட கிளை நிர்வாகிகள் எவருக்குமே தெரியாமல் நாம் செய்த இந்த செயல்களுக்கு என்ன தண்டனையை உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளப்போகின்றீர்கள் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
அஹ்மத் கபீர் ஐடி:
மாநிலத் தலைமையால் அதற்கென்றே ஒரு நபரை நியமித்து இயக்கப்பட்டதுதான் அஹ்மத் கபீர் ஐடி.
அந்த அஹ்மத் கபீர் ஐடியுடன் ஒப்பிடும் போது ரியாத் மைதீன் என்பது லட்சத்தில் ஒரு பங்குதான்.
அந்த அளவிற்கு அஹ்மத்கபீர் ஐடியில் பல செய்திகளை எழுதியுள்ளோம்.
ஒரு பக்கம் அஹ்மத் கபீர் ஐடிக்கும் மாநிலத் தலைமையகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஃபேஸ்புக்கில் அறிவிப்பும் செய்துவிட்டு, மறுபக்கம் அதற்காக நியமிக்கப்பட்ட நபர் மீது எக்மோர் சாதிக் அவர்கள் கவனம் செலுத்துவார்.
கடந்த மாதம் வரை கள்ள ஐடியில் எழுதுவதை எக்மோர் சாதிக் அவர்கள் கண்காணித்து கவனித்து வந்தாரே!
திருவாரூர் அப்துர்ரஹ்மான் தான் அஹ்மத் கபீர் என எதிரிகள் பரப்பிய போதும் கூட வாய்மூடி மௌனம் காத்தோம். உண்மையை உலகிற்குச் சொல்லவில்லை.
அஹ்மத் கபீர் கள்ள ஐடியில் எழுதுவதற்கு மாநிலத்திலிருந்து செய்திகளைக் கொடுத்தோம் என்பதை மாநிலச் செயற்குழுவிலேயே அறிவித்தோமே!
ரியாத் மைதீன் விவகாரத்திற்காக எனக்கு ஆயுட்காலத் தடை என்றால் அதைவிட பல மடங்கு பெரிய அஹ்மத் கபீர் ஐடி விவகாரத்தில் அனைத்தையும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மறைத்த உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
ஒட்டுமொத்த உயர்நிலைக்குழுவிற்கும் ஆயுட்காலத்தடையா? என்பது குறித்து எனக்கு விளக்கமளியுங்கள்.
சக மாநில நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தாததுதான் என் மீதான குற்றம் என்றால் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களை கடந்த செயற்குழுவிலும் கூட அஹ்மத் கபீர் குறித்த முழு உண்மைகளை அவர்களுக்குச் சொல்லாமல் மறைத்து முட்டாள்களாக்கினோம் என்று சொல்ல வருகின்றீர்களா?
10 நபர் அதை இயக்கியதாக அறிவித்தோமே!
அந்த 10 நபர்களுக்கும் இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?
இதை ஆமோதித்து வழிகாட்டிய உயர்நிலைக்குழுவிற்கு என்ன தண்டனை?
இந்த செயலுக்கு உங்களுக்கு நீங்களே என்ன தண்டனை வழங்கிக் கொள்ளப்போகின்றீர்கள்? என்பது குறித்து எனக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
நாகூர் கனி கள்ள ஐடி:
நாகூர் கனி கள்ள ஐடிக்கு கோவை ரஹ்மத்துல்லாஹ் தகவல் கொடுத்து வந்தார்.
அவருடைய வழிகாட்டுதலின் பெயரிலேயே பல ஆக்கங்கள் அதில் எழுதப்பட்டன.
இது குறித்து லுஹா அவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட போதும் கூட அதை நான் வெளிப்படுத்தவில்லை.
நாகூர் கனி ஐடி விவகாரத்தில் ரஹ்மத்துல்லாஹ்விற்கும் ரியாத் மைதீனுக்கு எடுத்த அதே முடிவை அறிவிக்கப்போகின்றீர்களா?
நாகூர் கனி ஐடிக்கு கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரைக்கும் தகவல் கொடுத்த விஷயம் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்றளவும் கூட தெரியாதே!
சக நிர்வாகிகளிடம் மறைத்த அதே குற்றத்திற்கு அவரும் ஆளாகப்போகின்றாரா?
ரியாத் மைதீன் பெயரில் நான் செய்த விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது. நாகூர் கனி ஐடி இன்றளவும் தொடர்ந்து கொண்டு உள்ளது. மாநிலச் செயற்குழுவில் இனி கள்ள ஐடி பிரச்சாரம் கிடையாது என்று அறிவித்த பிறகும் நாகூர் கனி ஐடி தொடருகின்றதே!
இதற்கு உங்கள் பதில் என்ன?
குமரி ஜலீல் மூலம் செய்த செட்டிங் வேலைகள்:
ரியாத் மைதீன் கள்ள ஐடியில் எழுதிய செய்தியை ரஹ்மத்துல்லாஹ் குமரி ஜலீல் என்பவருக்கு அனுப்பி பரப்பச் சொன்னதை மைசூர் தர்பியாவில் அறிவிப்புச் செய்திருந்தோம்.
அது குறித்து குமரி ஜலீல் ரஹ்மத்துல்லாஹ்வை இன்றைக்கும் முபாஹலா செய்ய அழைத்துக் கொண்டிருக்கின்றார்.
ரஹ்மத்துல்லாஹ் ஜலீலுக்கு அனுப்பிய மெஸ்ஸேஜை – ஜலீல் என்பவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்காட்டுவதுதான் பிரச்சினையே என்று நான் பலமுறை சுட்டிக்காட்டினேனே!
ரியாத் மைதீன் பெயரில் வந்த செய்தியை பரப்பிய ரஹ்மத்துல்லாஹ்விற்கு என்ன தீர்ப்பு வழங்கக் காத்திருக்கின்றீர்கள்.
நானும் ரஹ்மத்துல்லாஹ்வும் அல்தாஃபி குறித்த செய்திகளை பொதுக்குழுவிற்கு முன்னரே பலரிடம் சொல்லியுள்ளோம் என மேலாண்மைக்குழுவிற்கு நாங்கள் இருவரும் இணைந்து எழுதிய கடிதத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தோமே!
அதற்கு என்ன நடவடிக்கை தீர்ப்பு வழங்கப்போகின்றீர்கள்?
பொதுக்குழுவில் நாம் நினைப்பதுபோல கருத்துக்கள் வரவழைப்பதற்காக கோவை ரஹ்மத்துல்லாஹ் மூலம் ஜலீலை வைத்து சில நபர்களை செட்டிங் செய்ததற்கும் இதே நடவடிக்கை பாயுமா?
இதை மாநில செயற்குழுவில் அறிவிப்புச் செய்த பிறகு நடந்த குற்றப்பட்டியலில் இணைக்கப்போகின்றீர்களா? இல்லை இதுவெல்லாம் முன்பே நடந்த விஷயங்கள் என விளக்கம் கொடுக்கப்போகின்றீர்களா?
பதில் சொல்லுங்கள்.
ஹலீல் இப்ராஹீம் என்ற பெயரில் கலீல் ரசூலின் கள்ள ஐடி:
ஹாமீம் இப்ராஹீம் என்பவர் வட்டி வங்கியில் ஆவணக் காப்புப்பிரிவில் வேலை செய்து வருவதாக வந்த புகாருக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தாவா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
இது அபுதாபி மண்டலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலாண்மைக்குழு உறுப்பினர் கலீல் ரசூல் அவர்கள் “ஹலீல் இப்ராஹீம்” என்ற தனது கள்ள ஐடியில் ஹாமீம் இப்ராஹீம் மீதான நடவடிக்கை குறித்தும், அவர் ஒரு நயவஞ்சகர் என்றும் அல்தாஃபியுடன் கூட்டில் உள்ளார் என்றும் எழுதி பரப்பினாரே!
20.05.18 அன்று மாநிலச் செயற்குழுவில் இனிமேல் கள்ள ஐடி கலாச்சாரம் கிடையாது; அது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புச் செய்த பிறகு கலீல் ரசூல் அவர்கள் ஹாமீம் இப்ராஹீம் விஷயத்தை தனது கள்ள ஐடியில் பரப்பி ஹாமீம் இப்ராஹீமை அம்பலப்படுத்தினார்.
ரியாத் மைதீன் பெயரில் நான் அல்தாஃபியை அம்பலப்படுத்தியது போல, ஹலீல் இப்ராஹீம் என்ற கள்ள ஐடியில் ஹாமீம் இப்ராஹீமை அம்பலப்படுத்தினார் கலீல் ரசூல்.
இந்த செய்தியை ஹாமீம் இப்ராஹீமே தலைமை நிர்வாகிகளுக்கு எடுத்து அனுப்பிய நிலையிலும் அதை அவருக்குத் தெரியாமல் மறைத்தோம். மக்கள் கண்ணிலும் மண்ணை தூவினோம்.
இவையெல்லாம் மாநில செயற்குழுவிற்குப் பிறகு நடந்தவை.
மாநிலச் செயற்குழுவில் இனிமேல் ஹிக்மத் கிடையாது; கள்ள ஐடி கிடையாது என அறிவிப்புச் செய்த பிறகு கடந்த 27.05.18 அன்று இரவு இது குறித்து ஹாமீம் இப்ராஹீம் மாநில நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப்பில் அந்த செய்தியை அனுப்புகின்றார்.
அப்போதும் கூட அந்த கள்ள ஐடி கலீல் ரசூல் உடையதுதான் என்பது யாருக்கும் தெரியாது. லுஹா உள்ளிட்டவர்கள் இதை நாம் தான் போட்டோமா என்று உயர்நிலைக்குழுவில் கேட்கும் போதும் கூட அது குறித்து மௌனமே பதில்.
அதன் பிறகு 30.05.18 அன்றுதான் இது நல்ல ஐடியும் இல்லை; கள்ள ஐடியும் இல்லை; என்னுடைய நொள்ள ஐடி என கலீல் ரசூலிடமிருந்து பதில் வந்தது.
கள்ள ஐடி கூடாது என மாநில செயற்குழுவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புச் செய்த பிறகும் நொள்ள ஐடியில் எழுதியதற்காக கலீல் ரசூல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
ரியாத் மைதீன் செய்ததைவிட பல மடங்கு ஹலீல் இப்ராஹீம் கள்ள ஐடியின் செயல் நிர்வாக கட்டமைப்பை மீறிய செயல் என்பதை சிந்தித்தீர்களா?
மாநிலச் செயற்குழுவில் அறிவிப்புச் செய்யப்பட்ட கள்ள ஐடி கலாச்சாரம் ஒழிந்துவிட்டது என்ற அறிவிப்பு கலீல் ரசூல் அவர்களின் நொள்ள ஐடி மூலம் பெருநாளைக்குப் பிறகும் தொடர்ந்ததே!
இதற்கு உங்கள் பதில் என்ன?
அல்தாஃபி ஐடி முடக்கம்:
முபாஹலா செய்ய இருந்த ஒரு சில தினங்களுக்கு முன்னதாக அல்தாஃபியின் ஃபேஸ் புக் ஐடி முடக்கப்பட்டது.
இதுவும் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
இதிலே என்ன தீர்ப்பு வழங்கக் காத்திருக்கின்றீர்கள்?
அப்பாஸ் அலி மெயில் ஐடி முடக்கம்:
இதுபோலவே அப்பாஸ் அலியின் மெயில் ஐடியும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.
அவரது பாஸ்வேர்ட் தெரிந்த ஒரு முக்கிய நபரால் தான் இது நடந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பாஸ் அலி தனது மெயில் ஐடியை முடக்கியவரை மோசடிக்காரர் என்று சொல்லி அவருக்கு எதிராக துஆ செய்தார்.
அந்த முக்கிய நபர் மீதும் இதே நடவடிக்கை பாயுமா?
அவருக்கும் எனது நிலைதான் கதியா?
வரம்புமீறி ஆட்டம் போடுபவர்களுக்கு சில பதிலடிகளை வழங்கியுள்ளோம்.
அது பல உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது.
தற்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் தவ்ஃபீக் அவர்கள் செய்த விஷயம் அப்போது தணிக்கை குழு தலைவராக இருந்த எனக்கும் கூட தெரியவில்லை.
அந்த செயலுக்கும் இதே தண்டனையை தற்போது அறிவிக்கப்போகின்றீர்களா?
அதுபற்றி தெரிந்தும் தற்போது வரை சக நிர்வாகிகளுக்கு மறைத்து வரும் இதர உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு நீங்கள் என்ன தண்டனையை வழங்கப்போகின்றீர்கள்?
நெல்லை சகோதரர்கள் மூலம் நாம் செய்த இரு செயல்களுக்கும், தேனீ கொட்டிய விஷயத்திற்கும் அதைச் செய்த, ஆமோதித்த உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் என்ன தண்டனை வழங்கப்போகின்றீர்கள்.
யூசுப் அலி அவர்களை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு பழி கொடுக்கப்போகின்றீர்களா? அதற்காக நமது உடல் - பொருள் - ஆவியெல்லாம் செலவழிக்கப்பட்டதே!
அது சக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியுமா?
அல்லது அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்குமாவது தெரியுமா?
அதை மறைத்த குற்றத்திற்காக யாரை தண்டிக்கப்போகின்றீர்கள்?
ரியாத் மைதீன் விவகாரத்தோடு ஒப்பிட்டால் இவற்றையெல்லாம் தற்போதும் மறைத்து வைத்திருப்பது மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?(உங்கள் பார்வையில்)
இதற்கு என்ன தீர்ப்பு வழங்கப்போகின்றீர்கள்?.
ஜட்டி விளம்பரத்திற்கு என்ன பதில்?
அதற்கும் ஒரு நபர் தான் பழிகடாவா? அல்லது ஒட்டுமொத்த உயர்நிலைக்குழுவிற்கும் ஆயுட்காலத்தடை விதிக்கப் போகின்றீர்களா?
பதில் சொல்லுங்கள்.
மேற்கூறப்பட்ட இவற்றையெல்லாம் செய்ய வழிகாட்டிய, மூளையாக செயல்பட்ட, அதை ஆமோதித்து அமைதிகாத்த அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மீதும்,
என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைவிட கூடுதலான நடவடிக்கையை அல்லவா அறிவிக்க வேண்டும்.
எனக்கு எதிராக அநியாயமான முடிவை எடுத்த உங்களுக்கு மேற்கண்ட செயல்களையெல்லாம் நாம் அனைவரும் ஒன்றுகூடி செய்துள்ளோமே! இவற்றையெல்லாம் கொள்கை முடிவாக, ஜமாஅத்தின் நிர்வாக நிலைப்பாடாக எடுத்து செயல்படுத்தியுள்ளோமே! இத்தகைய செயல்பாடுகளை செய்த நாம் அதோடு ஒப்பிடும்போது அற்பத்திலும் அற்பமான ரியாத் மைதீன் விவகாரத்திற்காக இவன் மீது இப்படிப்பட்ட ஒரு அநியாயமான தீர்ப்பை சொல்லலாமா? அது தவறல்லவா? என்று ஏன் உங்கள் உள்ளம் உறுத்தவில்லை.
உங்கள் அனைவரது உள்ளமும் என் விஷயத்தில் முடிவெடுக்கும் போது பாறை போல இறுகிவிட்டதா?
அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
உயிரினும் மேலான உத்தமத்தூதர் விஷயத்தில் மூன்று முக்கிய நிர்வாகிகள் மட்டும் கூடி 27.03.18 அன்று ஒரு முக்கிய முடிவெடுத்தோமே!
அது இன்றுவரை தற்போது உயர்நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் உங்களில் ஒரேயொரு நிர்வாகியைத் தவிர யாருக்கும் தெரியாது.
இதற்கும் அந்த நிர்வாகி மீது இதே நடவடிக்கை தானா?
அல்லது இதைவிட கூடுதல் தண்டனை வழங்கப்படுமா?
நாம் அனைவரும் சேர்ந்து செய்த மேற்கண்ட காரியங்கள் அனைத்தும் மலைபோன்றது; நான் மட்டும் தனித்துச் செய்தது மடு போன்றது. ஆனால் இவை அனைத்தையுமே நாம் கொள்கை முடிவின் அடிப்படையில் ஜமாஅத்தின் நலன் கருதி தான் செய்தோம்.
அதுபோலதான் ரியாத் மைதீன் விவகாரத்தையும் ஜமாஅத்தின் நலன் கருதி அல்தாஃபி என்ற துரோகியை அம்பலப்படுத்துவ
தற்காகவே செய்தேன்.
இதுவெல்லாம் இனி செய்யமாட்டோம் என்று எப்போது அறிவித்தோமோ அவ்வாறு அறிவித்த பிறகு இதைச் செய்தால்தான் அது குறித்து கேள்வி கேட்க முடியும். அதன் பிறகு செய்வதுதான் குற்றமாகும் என்ற ஒரு அடிப்படை அறிவுகூடவா உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது?
மடுவுக்கே இந்த தண்டனை என்றால் மலைக்கு என்ன தண்டனை என்பதை சிந்தித்திருந்தால் இப்படிப்பட்ட அநியாயமான முடிவை துணிந்து எடுத்திருக்கமாட்டீர்கள்.
மேற்கண்ட இரண்டாம் நம்பர் வேலைகளில் பெரும்பாலானவைகளை நம்மில் சிலர் சிலருக்குத் தெரியாமல் செய்துள்ளோம்.
அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல செயல்கள் செய்யப்பட்டுள்ளன.
ரியாத் மைதீன் என்ற பெயரில் நான் மட்டும் தனித்துச் செய்த செயலை உங்களுக்கு தெரியப்படுத்தாதது மட்டுமே இதில் என் மீது நீங்கள் குறைசொல்ல தகுமானது.
ஒரு வருட தாவாவிற்கு தடை; ஐந்து ஆண்டு கிளை மாவட்டத்திற்குத் தடை; மாநில நிர்வாகத்திற்கு ஆயுட்காலத்தடை என்பதெல்லாம் நாம் ஏற்கனவே எடுத்த கொள்கை நிலைப்பாட்டிற்கு மாற்றமாக உங்களது இஷ்டப்படி எடுத்து எனக்கு அநியாயம் இழைத்துள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் மேற்கண்ட செய்திகளை நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
கடந்த கால நமது செயல்பாட்டோடு ஒப்பிட்டால் ரியாத் மைதீன் விவகாரம் என்பது ஒரு விஷயமே அல்ல என்பதை சுட்டிக்காட்டத்தான் ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன்.
இதைவிட இன்னும் பற்பல மடங்கு இதுபோன்ற வேலைகளை நாம் கடந்த காலங்களில் செய்துள்ளோம். அதையெல்லாம் எழுதினால் பக்கங்கள் போதாது. அவைகளில் பீஜே அல்தாஃபி யூசுபிற்கும் மட்டும் தெரிந்தவை என்று இன்னும் பல பட்டியல் உள்ளது. அவர்களெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் என்பதால் அவை பற்றியெல்லாம் இங்கு குறிப்பிடவில்லை.
கலீல் ரசூலும், தவ்ஃபீக்கும் ஹிக்மத்தில் கரைகண்டவர்கள் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
என்னைப்பற்றி புகார் வந்ததால் தான் இத்தகைய நடவடிக்கை என்று சொல்வீர்களேயானால், வந்த புகாருக்காகத்தான் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துவிட்டீர்களே!
மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கை யாரை திருப்திப்படுத்த?
சக உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு ரியாத் மைதீன் விவகாரத்தை வெளிப்படுத்தாததுதான் என் மீதான பாரதூரமான குற்றம் என்றால்,
நாம் செய்த பல வேலைகள் இன்றளவும் நம்மில் பல நிர்வாகிகளுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதே!
இப்போது இந்த நிமிடம் வரை பல விஷயங்களை மறைத்து வரும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை?
நம்மில் பல உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாததுதான் நான் செய்த குற்றம் என்றால் நமது உயர்மட்ட அதிகார அமைப்பாக விளங்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இவை அனைத்தும் இதுபோன்று நாம் செய்த இன்னும் பல வேலைகள் மறைக்கப்பட்டுள்ளதே!
அப்படியானால் அவை அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்கப்போகின்றீர்களா?
எனக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் போன்றதோ அல்லது அதைவிட இன்னும் கூடுதலாகவோ தண்டனைகளை உங்களுக்கு நீங்களே அறிவித்துக் கொள்ளப் போகின்றீர்களா?
இப்படி தண்டனைகளை அறிவித்தால் உயர்நிலைக்குழுவில் யாரும் மிஞ்சுவார்களா?
ஏன் இந்த முரண்பாடு?
தயவு செய்து எனக்கு பதிலளித்து உங்களது முரண்பாடுகளுக்கு விளக்கமளியுங்கள்.
இவ்வளவு செயல்பாட்டையும் அனைவரும் சேர்ந்து செய்துவிட்டு, அனைத்தையும் இதற்கு முன்னதாக சரிகண்டுவிட்டு, தற்போது ரியாத் மைதீன் விவகாரத்தில், “எனக்கு எதிராக அநியாயமான தீர்ப்பு வழங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் அனுதினமும் தொழுகையில் என்னைப் படைத்தவனிடம் துஆச் செய்து வருகின்றேன்.
”இறைவா! எனக்கு அநியாயமிழைத்த இவர்களை நீயே பார்த்துக் கொள்” என்று இரவின் கடைசி நேரங்களில் துஆ செய்து கொண்டு இருக்கின்றேன்.
நாகூர் கனி ஐடி தற்போதும் தொடர்கின்றதே! உங்கள் பதில் என்ன?
மாநிலச் செயற்குழுவிற்கு பிறகு எழுதப்பட்ட,
ஹலீல் இப்ராஹீம் என்ற கலீல் ரசூலின் கள்ள ஐடிக்கு உங்கள் பதில் என்ன?
ஜலீலை வைத்து பரப்பிய மற்றும் செட்டிங் செய்த செயல்களுக்கு உங்கள் பதில் என்ன?
தவ்ஃபீக், யூசுப் அலி உள்ளிட்டோர் செய்த செயல்பாடுகளுக்கு பதில் என்ன?
அல்தாஃபி, அப்பாஸ் அலி ஐடி முடக்கப்பட்டதற்கு என்ன பதில்?
மேற்கண்ட எனது கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள்.
நீங்கள் செய்தது முரண்பாடு அல்ல என்பதை எனக்கு விளக்குங்கள். உங்கள் விளக்கம் நீதி நியாயத்தின் அடிப்படையில் இருந்தால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன்.
விளக்கமளிக்க மறுத்தால் இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக என்னைப் படைத்தவனிடத்தில் கையேந்தி வருவதைவிட இன்னும் பலமடங்கு உங்கள் அநீதிக்கு எதிராக கையேந்துவேன். இறைவா! இவர்களை நீயே பார்த்துக் கொள்!
எனக்குச் செய்த அநியாயத்திற்காக உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் படைத்த இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இப்படிக்கு,
உங்களால் அநியாயமிழைக்கப்பட்ட
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொது மக்களே! அநியாயத்திற்கு எதிராக கிளம்பாத ததஜ தொண்டர்களின் ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் எதிராக யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என்று மன்றாடுங்கள்.
Subscribe to:
Posts (Atom)