தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மேலப்பாளையம் கிளையின் மனித நேயப் பணிகளின் தொடரில் அடுத்த அம்சம் அமரர் குளிர் சாதனப் பெட்டி.
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை கடந்த காலங்களில் செய்த மனித நேயப் பணிகள். ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு. இரத்த தானம், இலவச மருத்துவ முகாம். தொழில் உபகரண உதவி. கல்வி உதவித் தொகை, இலவச புர்கா, நோன்புப் பெருநாள் பித்ரா, கூட்டுக் குர்பானி வினியோகம். சமுதாய உரிமை மீட்பு, சிறைவாசிகள் விடுதலை கோரி சிறை நிரப்புதல், டிசம்பர் 6 மற்றும் போராட்டங்கள்
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment