Saturday, March 31, 2007

ஷம்சுல் ஆலம், நெல்லை மஜீத் போன்ற சமூக விரோதிகளின் சதிச் செயல்களை முறியடித்து சமுதாயத்தின் பிரதிநிதியான த.மு.மு.க. பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்கள். அதை வரவேற்று மேலப்பாளையம் மாநகரில் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்ட்டர்கள். ஷம்சுல் ஆலம் செய்த சதிச் செயல் விரைவில் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.




ஷம்சுல் ஆலம் செய்த சதிச் செயல் விரைவில் ஆதாரத்துடன் வெளியிடப்படும்.



No comments: