''உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)
Thursday, July 31, 2008
குணங்குடி ஹனீபா அவர்களை விடுதலை செய்யக் கோரி
02.08.08 அன்று சென்னை எம்.எம்.டி. காலனியில் T.M.M.K. பொதுக்கூட்டம். குணங்குடி ஹனீபா அவர்களை விடுதலை செய்யக் கோரி நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் அன்சாரி, கோவை செய்யது ஆகியோர் பேசுகிறார்கள்.
1979முதல் துபை பைசல் ரெஸ்ட்ராரண்டில் பணி, 1983இல் முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவர், 1989 ஜாக் நெல்லை மாவட்ட தலைவர், 1995-2002 யு.ஏ.இ.(வளைகுடா) த.மு.மு.க. அமைப்பாளர். 2000-2002 அ.தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு மேல்மட்டக் குழு உறுப்பினர்.
No comments:
Post a Comment