Tuesday, June 19, 2007

இது ஹைதர் அலி காலம்.

ஆயிரக் கணக்கான ரூபாய் வாடகை பெறுமானமுள்ள வக்ஃபு நிலத்தில் பண்டைய திப்பு சுல்தான் காலத்தில் கொடுக்கும் வாடகை போல, 1 ரூபாயும் அரை ரூபாயும் கொடுத்து விட்டு லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் பண முதலைகளை சமுதாயம்தான் அடையாளம் காட்ட வேண்டும். இது ஹைதர் அலி காலம் என்பதை நினைவில் கொள்க என்கிறார் இஸ்மி வாசகர் ஒருவர்




No comments: