Monday, October 05, 1998

துபை ஐக்கிய சமாதனப் பேரவையின் ஒற்றுமைக் கடிதம்

பழனி பாபா கொலை செய்யப்பட்டப் பிறகு துபையில் துவங்கப்பட்ட ஐக்கிய முஸ்லிம் பேரவை சார்பில் ஒற்றுமை வேண்டி எழுதப்பட்ட கடிதத்தை தயாரிருக்கும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்பொழுது நமக்கு கம்யூட்டர் டைப் செய்ய தெரியாது. எனவே அதன் மூலத்தை நமது கைப்பட எழுதி கொடுத்தோம்.