பழனி பாபா கொலை செய்யப்பட்டப் பிறகு துபையில் துவங்கப்பட்ட ஐக்கிய முஸ்லிம் பேரவை சார்பில் ஒற்றுமை வேண்டி எழுதப்பட்ட கடிதத்தை தயாரிருக்கும் பொறுப்பு நமக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்பொழுது நமக்கு கம்யூட்டர் டைப் செய்ய தெரியாது. எனவே அதன் மூலத்தை நமது கைப்பட எழுதி கொடுத்தோம்.
Monday, October 05, 1998
Wednesday, July 01, 1998
பசு மாட்டை தொடும் சங்கராச்சாரியார் வேறு ஜாதி மனிதர்களை தொட மாட்டார்.
பசுவுக்கு பாதுகாப்புக் கோரி நடந்த பேரணியில் கலந்து கொண்ட சங்கராச்சாரியார். பால் வளத்துக்கு வழி சொல்லவரா?
Subscribe to:
Posts (Atom)