Saturday, February 20, 1993
சமது அணி லத்தீப் அணி இணைப்புக்கு வாழ்த்து.
பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு முஸ்லிம் லீக் சமது அணியும் லத்தீப் அணியும் இணைந்தது. அதற்காக ஒற்றுமை மாநாடு நடத்தப்பட்டது. ஒற்றுமை மாநாட்டுக்காக நாம் மட்டும்தான் சிறப்பு மலர் வெளியிட்டோம்.

Subscribe to:
Posts (Atom)