Sunday, March 14, 1993

பதில் எழுதிய பண்பாளர்.

சமுதாய ஒற்றுமை நோக்கில் யு.ஏ.இ. வாழ் மேலப்பாளையம் முஸ்லிம்கள் சார்பாக எழுதப்பட்ட அந்தக் கடிதத்திற்கு பதில் எழுதிய உண்மையான சமுதாய பற்றாளர் வேறு யாருமல்ல மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள்தான் அந்த பண்பாளர் சமுதாய பற்றாளர்.
இதோ அவர் எழுதிய பதில் கடிதம்.



Saturday, February 20, 1993

சமது அணி லத்தீப் அணி இணைப்புக்கு வாழ்த்து.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு முஸ்லிம் லீக் சமது அணியும் லத்தீப் அணியும் இணைந்தது. அதற்காக ஒற்றுமை மாநாடு நடத்தப்பட்டது. ஒற்றுமை மாநாட்டுக்காக நாம் மட்டும்தான் சிறப்பு மலர் வெளியிட்டோம்.