இரங்கூன் வாழ் தமிழ் முஸ்லிம்களின் காயிதே மில்லத் மன்றம் வெளியிட்ட முதல் இலவச பெருநாள் மலர்.
1963ஆம் ஆண்டு பர்மா காயிதே மில்லத் மன்றத்தினர் வெளியிட்ட நோன்புப் பெருநாள் மலருக்கு கவ்மின் காவலர் என்றும் காயிதே மில்லத் என்றும் இஸ்மாயில் ஸாஹிப் என்றும் மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட அன்றைய முஸ்லிம் லீக் தலைவர் அனுப்பிய வாழ்த்து
Friday, September 04, 1970
Subscribe to:
Posts (Atom)